கே. பால சந்தர்...
கருப்பு வெள்ளைக் காலம் முதல்...
வெள்ளித் திரையில்...
வாழ்வின் ஆயிரம் வண்ணங்களைக் காட்டிய.....
மழலை நிலவு / பால சந்தர்...
நி – ற – ம - ற் - று .....!
வெள்ளித் திரையில்...
வாழ்வின் ஆயிரம் வண்ணங்களைக் காட்டிய.....
மழலை நிலவு / பால சந்தர்...
நி – ற – ம - ற் - று .....!
நினைவில் நிறைந்தார்....
நிரந்தரப் படைப்பாளி... நீர்க்குமிழியானார்....!
அதிசய ராகம்... அமைதி கொண்டது....!
புதுப்புது அர்த்தங்கள்...
பூலோக வாழ்வின் அகராதியை விட்டுவிட்டு....
ஆகாயம் போயினவோ....?!
ஆகாயம் போயினவோ....?!
நீடிக்கும் ஐயா நினைவுகள்... நூறாண்டு...!!

No comments:
Post a Comment