மலையில் மகிழும்...
விலை மதிப்பில்லா....
விண்மீன்கள் போல் சில....
துளைகள் வைத்திருந்தேன்....!
விலை மதிப்பில்லா....
விண்மீன்கள் போல் சில....
துளைகள் வைத்திருந்தேன்....!
மங்கிய நிறத்தில்...
மாலை நேரத்தில்...
மாதவன் அவனொரு....
மூங்கில் கொண்டுவந்தான்....!
மாலை நேரத்தில்...
மாதவன் அவனொரு....
மூங்கில் கொண்டுவந்தான்....!
இருவரும் இசைந்து...
இசையில் இழைந்து...
இசையில் இழைந்து...
இசைக்கடல் கடைந்து ...
மூழ்கி முத்தெடுத்தோம்....
பிறந்தது புல்லாங்குழல்.....!
மூழ்கி முத்தெடுத்தோம்....
பிறந்தது புல்லாங்குழல்.....!
No comments:
Post a Comment