எல்லா நாளும் நல்ல நாளே...
என்று தினம் கூறிடு...
ஆறு நாட்கள் உழைப்பவர்க்கு....
அரிதுதானே... ஞாயிறு...!
என்று தினம் கூறிடு...
ஆறு நாட்கள் உழைப்பவர்க்கு....
அரிதுதானே... ஞாயிறு...!
நாட்டில்... உடல் உழைப்பவரை...
நாளும் நாமும் மதிக்கணும்...!
ஊதியமும்.... ஓய்வுகளும்....
உரிய அளவு கிடைக்கணும்....!
நாளும் நாமும் மதிக்கணும்...!
ஊதியமும்.... ஓய்வுகளும்....
உரிய அளவு கிடைக்கணும்....!
இன்பம் கெடுத்துத் துன்பமாக்கும்...
இன்னல் தீமை... போக்கிடு....! இது
இரண்டாயிரத்துப் பதினான்கின்
இறுதியான ஞாயிறு...!
இன்னல் தீமை... போக்கிடு....! இது
இரண்டாயிரத்துப் பதினான்கின்
இறுதியான ஞாயிறு...!










