Friday, 26 December 2014





விமரிசனம்
===========
எப்படி இருந்த எழிலரசி ....
இப்படி மாறிப்போனாள் ...
இரண்டு குழந்தைகள் பெற்று .......!

சுய விமரிசனம்
===============
"எப்படி நீங்கள் அப்படியே...?
இருபது ஆண்டுகளுக்கு முன் ...
இருந்தது போலவே....!"
=======================
எப்படிச்சொல்வேன் .....?
அன்று நான்--- நானாக வாழ்ந்ததும்
இன்று நான், நானாக நடிப்பதும்...!

நிதர்சனம்
#=========#
நடிப்பதுகூட
வாய்க்கவில்லையோ...
எழிலரசிகளுக்கு....?

No comments:

Post a Comment