Friday, 26 December 2014

அழகு...
நண்பர்கள் கேட்பார்கள்
நகைக்கவோ.... பாராட்டவோ....
முக அழகின் காரணத்தை ....!
" என்ன க்ரீம் போடுறீங்க.... ?
என்ன பவுடர் ...? என்ன சோப்பு...?
தினமும் ஃபேஷியலா....?
பன்னீரில் முகம் கழுவலா ...?"
இப்படிப் பலப்பல இனிய வினாக்கள்....!
எப்படி நான் விடை சொல்வேன்....
என் ஐந்து வயது வரை 
அம்மா நீ கொடுத்த ....
தாய்ப்பால் குறித்து.....!


No comments:

Post a Comment