இனிப்பான... பெயர் கொண்ட
கசப்பான... கருத்தாக்கம்...
மீத்தேன்...திட்டம்...!
ஆதிக்கவாதிகளே...
அடங்காதா உம் கொட்டம்...?
கசப்பான... கருத்தாக்கம்...
மீத்தேன்...திட்டம்...!
ஆதிக்கவாதிகளே...
அடங்காதா உம் கொட்டம்...?
வேளாண்மை மடிந்தால்...
புதைக்கவும் இருக்காதே...
புண்ணிய பூமி....!
புதைக்கவும் இருக்காதே...
புண்ணிய பூமி....!
அறுவடைத் தொழிலின்...
அழகிய கழுத்து
அறுபடும் அவலம் கேட்கிறதா....?
அழகிய கழுத்து
அறுபடும் அவலம் கேட்கிறதா....?
No comments:
Post a Comment