திரும்பவும் வருவாயா?
அடுத்த முறை ....
இப்படி செய்யாதே.....!
உன்னைப் பார்த்தால் ....
வறுமையின் வாட்டம் தெரிகிறது ...!
இப்படி செய்யாதே.....!
உன்னைப் பார்த்தால் ....
வறுமையின் வாட்டம் தெரிகிறது ...!
சட்டை வேண்டுமா , சாப்பாடு வேண்டுமா....
சளைக்காமல் கேள்....!
காசு வேண்டுமா , கவிதை வேண்டுமா....
கட்டாயம் தருவேன் - கேள்...!
சளைக்காமல் கேள்....!
காசு வேண்டுமா , கவிதை வேண்டுமா....
கட்டாயம் தருவேன் - கேள்...!
வீட்டார் பார்த்திருந்தால்....
விபரீதம் நடந்திருக்கும்....!
மனிதா உன் அடுத்த காட்சி ....
மருத்துவமனையில் இருந்திருக்கும்....!!
விபரீதம் நடந்திருக்கும்....!
மனிதா உன் அடுத்த காட்சி ....
மருத்துவமனையில் இருந்திருக்கும்....!!
மதிலேறி வந்து மாட்டாதே...
இது என் கனிவான வேண்டுகோள்...!
திரும்பவும் வருவாயா திருடனே....!?
இது என் கனிவான வேண்டுகோள்...!
திரும்பவும் வருவாயா திருடனே....!?
No comments:
Post a Comment