Monday, 9 February 2015

அரிசிச்சோறு ஆடம்பரம் அன்று...!
அம்மா அடிக்கடி சொல்வார் நன்று...
“கூழு குடித்தவர் குண்டு...
களி தின்னவர் கல்லு...
சோறு உண்டவர் சொத்தை...” என்று...!
வகை வகையாய்ப் பழ மொழிகள்...

வறுமையை மறைக்க...!!

No comments:

Post a Comment