மாடி வீட்டு மல்லிகாம்மாவை
மறக்கவே முடியாது .....
கோமா - கணவரை...
குழந்தை போல் பாவித்து....
நகராமல் நான்காண்டு
பக்கத்திலிருந்தே...
பார்த்துக் கொண்டார்...
போன பொங்கலன்று....
கணவர் காலமானார்....
மல்லிகாம்மாவோ காவியமானார்....
அன்றே
உயிர்
துறந்து...!
No comments:
Post a Comment