கருவறை... தூளி.... தொட்டில்...
பாய்.... மெத்தை.... கட்டில்....
பலவும் கடந்து பாடை ....
இடையில் கிடைத்திடும் மேடை.....
முழங்கப்போகிறாயா....
வழங்கப்போகிறாயா.....?
பாய்.... மெத்தை.... கட்டில்....
பலவும் கடந்து பாடை ....
இடையில் கிடைத்திடும் மேடை.....
முழங்கப்போகிறாயா....
வழங்கப்போகிறாயா.....?
No comments:
Post a Comment