மறந்துபோன நிகழ்வை
மகிழ்வுடன் நினைவூட்டி
இப்போது வந்து கைகுலுக்கி
மறவாமல் நன்றி சொல்கிறார்...!
மகிழ்வுடன் நினைவூட்டி
இப்போது வந்து கைகுலுக்கி
மறவாமல் நன்றி சொல்கிறார்...!
எப்போதோ செய்த அவசர உதவி... .
மீண்டும் உயிர் பெறுகிறது...
அவசியமின்றி...!
மீண்டும் உயிர் பெறுகிறது...
அவசியமின்றி...!
No comments:
Post a Comment