Friday, 16 January 2015

நல்லிசை வழங்கி
மரண அவலம் மறைக்கும்....!
அழுகை குறைக்கும்....
அதிரடி இசை பறை....!

பறை = இசை = புகழ்
“சாவு மேளம்” வசை....!

முழங்கு சங்கும்
மங்கள இசையே அன்று....!

இசை புகழ் இரண்டும்
இழந்தன  இன்று....!

=கலைகளைப் போற்றுவோம்= 

No comments:

Post a Comment