உள்ளம் உருகி உருகி ...
உயிர் குழைத்து எழுதிய...
என் கடிதங்கள்...!
உயிர் குழைத்து எழுதிய...
என் கடிதங்கள்...!
அவள் எரித்தது ...
இது போன்ற ஒரு போகியில்தானாம்....!
இது போன்ற ஒரு போகியில்தானாம்....!
கேள்விப்பட்ட எனக்குள்...
கேலியாய்... இன்னொரு போகி....!
கேலியாய்... இன்னொரு போகி....!
No comments:
Post a Comment