அப்பாக்களைப் பெற்ற மகள்கள் ...!
==============================
ஐஸ் வேண்டாம் பாப்பா....
சாப்பிட்டா சளி பிடிக்கும்....!
அறிவுரை அன்று ... !!
==============================
ஐஸ் வேண்டாம் பாப்பா....
சாப்பிட்டா சளி பிடிக்கும்....!
அறிவுரை அன்று ... !!
மேல்நிலைப் பள்ளியோடு
போதும்... ! நீ படிப்பு முடி...!
மேலப் படிக்கணும்னு
மறுபடி விரும்பாதே....!
முடிவுரை இன்று....!!
போதும்... ! நீ படிப்பு முடி...!
மேலப் படிக்கணும்னு
மறுபடி விரும்பாதே....!
முடிவுரை இன்று....!!
வேதனை... இல்லாமை... இயலாமை...
வெளியில் தெரியாமல் மறைக்க...
பெற்றோர் ஏந்தும் செல்லாத ஆயுதம் ....!
வளரிளம் பெண்களின் அவல வடிவம்....!
இன்றுதான் எளிதாக எல்லாமே புரிகிறது...!
வெளியில் தெரியாமல் மறைக்க...
பெற்றோர் ஏந்தும் செல்லாத ஆயுதம் ....!
வளரிளம் பெண்களின் அவல வடிவம்....!
இன்றுதான் எளிதாக எல்லாமே புரிகிறது...!
No comments:
Post a Comment