கனியமு தொன்றைக் கண்டேனே
கண்மணி என்றே கொண்டேனே
கண்மணி என்றே கொண்டேனே
விரல்கள் தேயப் பேசிமுடித்தும்
சொல்லத் தவறிய ஒவ்வொன்றும்
நினைத்துப் பார்த்தால் மெதுவாக
நீளக் கவிதைகள் புதிதாக...!
சொல்லத் தவறிய ஒவ்வொன்றும்
நினைத்துப் பார்த்தால் மெதுவாக
நீளக் கவிதைகள் புதிதாக...!
No comments:
Post a Comment